இந்நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் , நமது சொந்தங்களுக்காகவே , ஆரம்பிக்கப்பட்டு , இந்த திருமண அமைப்பின் மூலம் , பலவித அனுபவங்களை பெற்று , பல திருமணங்களை இறையருளால் இணைத்து வைத்துள்ளோம் .


இந்த தளத்தில், திருமணம் ஆகாதவர்கள் , அரசு பணி , தனியார் கம்பெனி வேலை , IT பணி , டாக்டர் , வக்கீல் , சொந்த தொழில் செய்வோர் , விவசாயம் செய்வோர் , விவசாய பூமி வைத்திருப்பவர்கள் , அல்லது பூமி இல்லாதவர்கள் , முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள் , வாழ்க்கை துணை இழந்தவர்கள் , என அனைவருமே பதிவு செய்து , தங்களுக்கு தகுந்த , நல்லவரன்களை தேர்வு செய்து கொள்வதற்காகவும் , தங்களுடைய சந்ததிகள் அபிவிருத்தியாகவும், என்ற நல்ல , சமுதாய நோக்கத்திற்காக , இந்த நல்ல சேவைப் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் , தாங்கள் தங்கள் குடும்பத்தில் திருமணம் ஆகும் நிலையில் உள்ள , மணமகன் / மணமகள் , ஜாதகத்தினை பதிவு செய்து , மிக நல்ல பலன்களை பெரும்படி வேண்டுகின்றோம் . வரன்களின் இரு ஜாதக அடிப்படையில் பொருத்தமானதும் , வரன்களை நிச்சயிக்கும் முன்பு , ( உறுதி வார்த்தைக்கு ) , அவரவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் , வரன்களை பற்றிய விவரங்களை , தாங்களே விசாரித்துக் கொள்ள வேண்டியது தங்களது பொறுப்பாகும் . வரன்களின் இரு ஜாதக அடிப்படையில் பொருத்தமானதும் , வரன்களை நிச்சயிக்கும் முன்பு , ( உறுதி வார்த்தைக்கு ) , அவரவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் , வரன்களை பற்றிய விவரங்களை , தாங்களே விசாரித்துக் கொள்ள வேண்டியது தங்களது பொறுப்பாகும் .

About us

Kongumatrimonycovai.com என்ற ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பிலும் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதளம் கண்டிப்பாக திருமண நோக்கத்திற்காக மட்டுமே , வரன் பதிவில் இரண்டு முறைகள் உள்ளன,
பராமரிப்பு கட்டண முறை பதிவு .
1. தாங்கள் பதிவு செய்த ஜாதக விபரத்தை வரன் வீட்டார்கள் நேரடியாக பார்த்து , தெரிந்து கொள்ளும் வசதி .
கட்டணம் இல்லா பதிவு
2 . இந்த முறையில் பதிவு செய்யப்படும் ஜாதக விபரங்களை , நாங்கள் பார்த்து தங்களுக்கு பொருத்தமான வரன் விவரங்களை தெரிவிப்போம் .


என்றும் இறைபணியில் உபயோகப்படுத்தப்பட்ட மிகவும் நல்ல நிலையில் உள்ள துணிகள் , பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு , மலைவாழ் , மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாகவே , இறை அருளால் வழங்கி வருகின்றோம் . மேலும் பலவித சேவைப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டு விளம்பரம் இல்லாமல் இறைவனின் கருணைக்காகவே செய்து கொண்டு வருகிறோம், இருமன தம்பதிகள் , இணையும் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியின் பொழுது , மணமக்கள் மற்றும் , பெற்றோர் குடும்பத்தாருடன் இணைந்து , மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டி வெகுமதியாக உடல் வலி போக்கக்கூடிய மேல் பூச்சு , மூலிகை தைலம், தொடர்ந்து பல திருமண வரவேற்பு விழாக்களில் வழங்கிக் கொண்டு வருகின்றோம் . " லோகாஸமஸ்தா சுகினோபவந்து "

Others Ways to Connect

Suspendisse in nisl at ipsum molestie digni like us on Facebook esque est nisi.

Suspendisse in nisl at ipsum molestie digni Follow us on twitter esque est nisi.