• ஜாதகம் + வரன் பற்றிய மற்றும் குடும்ப விபரம், ஜாதி சான்றிதழ் நகல் , முழு நீள புகைப்படம்.
  • தாங்கள் , தங்களின் குடும்பத்தில் திருமணம் ஆகும் நிலையில் உள்ள மணமகன்/ மணமகள் ஜாதகம் மற்றும் குடும்ப விபரத்தினை பதிவு செய்து, மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
  • வரன்களின் இரு ஜாதக அடிப்படையில் பொருத்தம் ஆனதும் வரன்களை நிச்சயிக்கும் முன்பு ( உறுதி வார்த்தைக்கு முன்னால் ) அவரவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் வரன்களை பற்றிய விவரங்களை தாங்களே விசாரித்துக் கொள்ள வேண்டியது தங்களது பொறுப்பாகும்.